TNPSC Thervupettagam

சர்வதேச இந்தியப் பெருங்கடல் மாநாடு

October 17 , 2018 2136 days 641 0
  • இந்தியப் பெருங்கடல் மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு ஸ்ரீலங்காவின் கொழும்புவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துருவானது “இந்தியப் பெருங்கடல்: நமது எதிர்காலத்தை வரையறுக்கும்” (The Indian Ocean: Defining our Future) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்