TNPSC Thervupettagam

தேசிய சுகாதாரத் திட்டம் நீட்டிப்பு

January 26 , 2025 11 hrs 0 min 44 0
  • கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் முன்னேற்றத்தினை மறுமதிப்பாய்வு செய்தபிறகு, தேசிய சுகாதாரத் திட்டத்தினை (NHM) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டமாக (NRHM) தொடங்கப்பட்டது.
  • சமீபத்தில் 2021 ஆம் ஆண்டில் 2026 ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப் பட்டதுடன், இந்தத் திட்டம் ஆனது பல முறை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்