தேசிய சுற்றுலா தினம் - ஜனவரி 25
January 28 , 2023
671 days
273
- இது முதன்முதலில் இந்திய அரசால் 1948 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- இது தேசியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், நாடு முழுவதும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கும் நோக்கமாக இருந்தது.
- இந்த ஆண்டு, தெலுங்கானாவின் போச்சம்பள்ளியில் தேசிய அளவிலான நிகழ்ச்சி நடைபெற்றது.
- இது ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமம் கையால் நெய்யப்பட்ட இகாட் புடவைகளுக்குப் பெயர் பெற்றது.
Post Views:
273