TNPSC Thervupettagam

தேசிய ஜீனியர் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப்

December 20 , 2017 2564 days 860 0
  • அசாமின் குவஹாத்தியில் நடைபெற்ற 42வது தேசிய ஜீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய இரண்டிலும் மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆகார்ஷி கஷ்யப் வென்றுள்ளார்.
  • மிதுலா 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரண்டிலும் பதக்கம் வென்றுள்ளார்.
  • விஷ்ணுவர்தன் கௌத் என்ற வீரர் நடைபெற்ற சாம்பியன் ஷிப்பில் 17வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்