TNPSC Thervupettagam

தேசிய டிஎன்ஏ தினம் - ஏப்ரல் 25

April 26 , 2022 853 days 319 0
  • 2003 ஆம் ஆண்டில் மனித ஜீனோம் திட்டம் நிறைவடைந்ததையும் 1953 ஆம் ஆண்டில் டிஎன்ஏவின் (மரபணுவின்) இரட்டைச் சுருள் வடிவமைப்பு கண்டுபிடிக்கப் பட்டதையும் நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1953 ஆம் ஆண்டு இதே நாளில், ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் க்ரிக் ஆகியோர் நேச்சர் என்ற ஒரு அறிவியல் இதழில் டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) கண்டுபிடித்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்