TNPSC Thervupettagam

தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்

March 7 , 2018 2485 days 796 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையேயான தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா பெண்கள் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
  • பிப்ரவரி 26 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியை அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் (All India Tennis Association-AITA) ஆதரவோடு சத்தீஸ்கர் மாநில டென்னிஸ் சங்கம் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்