TNPSC Thervupettagam

தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

June 24 , 2024 6 days 43 0
  • மத்திய அரசின் நிதியுதவிப் பெறும் "தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (NFIES) எனப்படுகின்ற ஒரு திட்டத்திற்காக வேண்டி உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூறுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:
  • நாட்டில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NFSU) வளாகங்களை நிறுவுதல்.
    • நாட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நிறுவுதல்.
    • NFSU பல்கலைகழகத்தின் டெல்லி வளாகத்தின் தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்