தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகள் 2025
March 2 , 2025
31 days
112
- நடப்பு ஆண்டிற்கான தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகளை ஆயுஷ் அமைச்சகம் மூன்று புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளது.
- பாரம்பரிய இந்திய மருத்துவத் துறையில் அவர்கள் ஆற்றிய மிகப்பெரும் மகத்தான பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு விருதைப் பெற்றவர்கள்
- புகழ்பெற்ற நாடி வைத்தியர் மற்றும் எழுத்தாளர் வைத்ய தாரா சந்த் சர்மா;
- 60 ஆண்டுகால சேவையுடன் திரவியகுண விஞ்ஞானத்தின் புகழ்பெற்ற அறிஞர் வைத்ய மாயா ராம் உனியல்; மற்றும்
- விஸ்வ வியாக்யன்மாலா தேசிய மாநாட்டின் நிறுவனரான வைத்ய சமீர் கோவிந்த்

Post Views:
112