TNPSC Thervupettagam

தேசிய தர்பூசணி தினம் - ஆகஸ்டு 3

August 4 , 2018 2304 days 634 0
  • ஒவ்வொரு மனிதரின் விரும்பத் தகுந்த கோடைக்கால பழமான தர்பூசணி பழத்தை கொண்டாடும் வகையில் தர்பூசணி தினம் ஒரு வருடாந்திர விடுமுறை தினமாகும்.
  • இப்பழம் ஏறக்குறைய 92 சதவிகித அளவிற்கு நீரையும், விட்டமின் A மற்றும் C ஆகியவற்றையும் ஆன்டிஆக்சிடென்ட்களான சில வகை புற்றுநோய் அபாயங்களை குறைத்திடும் கேரட்டேநோயிட் மற்றும் லைகோபேன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
  • தர்பூசணி 4000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதியில் தோன்றியதாக கருதப்படும் ஒரு பழமையான பழம் ஆகும்.
  • அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் அலுவல்பூர்வ காய்கறி தர்பூசணி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்