TNPSC Thervupettagam

தேசிய தலைநகரில் பிச்சையெடுத்தல் குற்றவிலக்களிக்கப்படுதல்

August 10 , 2018 2171 days 623 0
  • டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லிக்கும் நீட்டிக்கப்பட்ட 1959ம் ஆண்டு பம்பாய் பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டத்தின் 25வது பிரிவை, சட்டவிரோதம் என்று அறிவித்திருக்கின்றது.
  • இதன் மூலம் தேசிய தலைநகரத்தில் பிச்சையெடுத்தலை குற்றமாகக் கருதும் சட்ட விதியை ரத்து செய்திருக்கின்றது.
  • பம்பாய் பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டம் பிச்சையெடுத்தற்கான முதல் தண்டனைக்கு 3 மாதம் சிறைத் தண்டனையென்றும், தொடர்ச்சியான தண்டனைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படுமென்றும் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்