1944 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிகழ்ந்த கப்பல் வெடித்து சிதறிய நிகழ்வில் உயிரிழந்த அனைத்து துணிவு மிக்க தீயணைப்பு வீரர்களையும் நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்கான ஒரு மன்றத்தையும் வழங்குகிறது.
கூடுதலாக, ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையில் தீயணைப்பு சேவை வாரம் அனுசரிக்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Ensure Fire Safety to contribute towards nation building' என்பதாகும்.