TNPSC Thervupettagam

தேசிய துக்க தினம் (வங்காள தேசம்) – ஆகஸ்ட் 15

August 17 , 2021 1108 days 482 0
  • வங்காள தேசத்தின் நிறுவன அதிபர் ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களுடைய 46வது தியாக தினத்தினை வங்காளதேசம் அனுசரித்து வருகிறது.
  • 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இரவு சில இராணுவ வீரர்களால் பங்கபந்து சேக் முஜிபூர் ரஹ்மான் படுகொலை செய்யப் பட்டார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்