TNPSC Thervupettagam

தேசிய தூய்மை பள்ளிகள் விருது

September 5 , 2018 2148 days 596 0
  • நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டிருந்த 52 பள்ளிகளில், புதுச்சேரி கூனிச்சம்பட்டைச் சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி தேசிய தூய்மை பள்ளிகள் விருதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • தேசிய தூய்மை பள்ளிகள் விருதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை ஆந்திரப் பிரதேசமும் குஜராத்தும் பகிர்ந்து கொண்டன.
  • தேசிய தூய்மை பள்ளிகள் விருதுக்கான தரவரிசையும் பட்டியலும் தூய்மை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்