TNPSC Thervupettagam
June 11 , 2019 1900 days 823 0
  • தேசிய நலனுக்கான திட்டமுறை 2031 என்ற ஒன்றை ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் அதிக அளவிலான முக்கியமான குறிக்கோள்கள் மற்றும் முன்னெடுப்புகள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கைத் தரத்தில் உலகத் தலைமை நாடாக, அந்த நாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரசீத் அல் மக்டோம் என்பவர் அபுதாபியில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்