TNPSC Thervupettagam

தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்

September 19 , 2019 1768 days 652 0
  • ஸ்ரீஹரி நடராஜ் 73வது க்ளென்மார்க் மூத்தோர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பட்டத்தையும், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பதக்கத்தையும்  வென்றுள்ளார்.
  • ஆண்களின் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 25.58 வினாடிகளில் நீந்தி தேசிய சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
  • ஹரியானாவைச் சேர்ந்த சிவானி கட்டாரியா சிறந்த பெண் நீச்சல் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
  • ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மற்றும் ஆண்கள் அணி பட்டத்தை கர்நாடகா வென்றது.
  • பெண்கள் அணி கோப்பையை மகாராஷ்டிரா  கைப்பற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்