TNPSC Thervupettagam

தேசிய நுகர்வோர் தினம் - டிசம்பர் 24

December 31 , 2020 1338 days 475 0
  • 1986 ஆம் ஆண்டின் இதே நாளில், 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆனது  2020 ஆம் ஆண்டின் ஜூலை 20 முதல் அமலில் இருந்து வருகிறது.
  • நுகர்வோரின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் வேண்டி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுவதை இந்தச் சட்டம் உள்ளடக்கி இருக்கின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு நீடித்த வாடிக்கையாளர்/“The Sustainable Consumer” என்பதாகும்.
  • உலக நுகர்வோர் உரிமை தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்