TNPSC Thervupettagam

தேசிய நுண்ணலை கனலடுப்பு தினம் 2023 – டிசம்பர் 06

December 6 , 2023 356 days 193 0
  • சுயமாக திறன் பயிற்சிகளை கற்று தேர்ந்த பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கப் பொறியாளர், உணவைப் பாதுகாப்பான முறையில் வேகமாகச் சூடாக்குவதற்காக நுண்ணலைகளை வெகுவாகப் பயன்படுத்தும் ஒரு முறையை 1945 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
  • நெருப்பில் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தும் பாரம்பரிய சமையல் முறையைப் போலல்லாமல், இந்த நுண்ணலை கனலடுப்புகள் மின்காந்தக் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன.
  • 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியன்று ரெய்தியோன் நிறுவனத்தினால் இதற்கான காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டு முதல் நுண்ணலை கனலடுப்புகளுக்கு “ராடராஞ்” என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்