TNPSC Thervupettagam

தேசிய நூலகவியலாளர் தினம் – ஆகஸ்டு 12

August 15 , 2019 1931 days 689 0
  • இந்தியாவில் சியாலி ராமாமிர்த ரங்கநாதன் நூலக அறிவியல், ஆவணமாக்கல் மற்றும் தகவல் அறிவியல் ஆகியவற்றின் தந்தையாகக் கருதப்படுகின்றார்.
  • இவர் தஞ்சாவூரின் சீர்காழியில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 09ம் தேதி பிறந்தார்.
  • இவரது பிறந்த தினம் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் தேசிய நூலகவியலாளர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இவரது வாழ்நாளின் போது ஒரு தொடராக வெளியிடப்பட்ட இவரது சுயசரிதை “ஒரு நூலகவியலாளர் திரும்பிப் பார்க்கின்றார்” என்ற தலைப்பில் அமைந்திருக்கின்றது.
  • மேலும் இவர் “நூலக அறிவியலின் ஐந்து விதிகள்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.


Post Views:
689

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்