TNPSC Thervupettagam

தேசிய நோய்த் தடுப்புத் தினம் - ஜனவரி 19

January 20 , 2020 1714 days 450 0
  • இது 2020 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • போலியோ அற்றநிலையை தொடர்ந்திடும் நோக்கத்துடன் இந்தத் தினமானது அனுசரிக்கப் பட்டது.
  • தேசிய நோய்த் தடுப்புத் தினத்தின் அடுத்த சுற்றானது மார்ச் 10 ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கின்றது.

இத்தினம் பற்றி

  • போலியோவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு உத்திகளில் தேசிய நோய்த் தடுப்புத் தினமும் ஒன்றாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, தேசிய நோய்த் தடுப்புத் தினமானது ஆண்டுக்கு இரண்டு முறை 2 முதல் 4 வார கால இடைவெளியில் அனுசரிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்