மாணவர்களின் கலைத் திறமையை மேம்படுத்துவதற்காக போபாலின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மானவ் சங்க்ராலயாவில் (IGRMS - Indira Gandhi Rashtriya Manav Sangrahalya) தேசிய பால்ரங்க் 2018 ஆனது தொடங்கி இருக்கின்றது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கலாச்சார விழாவை IGRMS உடன் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் பள்ளிக் கல்வி துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
‘பால்ரங்க்’ என்பது கடந்த 23 வருடமாக போபாலில் நடைபெறும் ஒரு புதுமையான நிகழ்ச்சி ஆகும்.