TNPSC Thervupettagam

தேசிய புரத தினம் – பிப்ரவரி 27

February 28 , 2022 911 days 459 0
  • மக்களிடையே புரதச் சத்து குறைபாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெரு நுண்ணூட்டச் சத்துக்களை மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டின் இந்திய புரத தினத்தின் கருத்துரு, 'Food Futurism' என்பதாகும்.
  • இந்த தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்