TNPSC Thervupettagam

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 7

November 7 , 2018 2210 days 1310 0
  • புற்று நோயை முன்பாகவே கண்டறிந்து குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹம்சவர்தனால் முதலில் அறிவிக்கப்பட்டு 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்