TNPSC Thervupettagam

தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைவர்

September 19 , 2017 2671 days 1598 0
  • தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency)
  • இது பயங்கர செயல்களை களைவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க நிறுவனமாகும். (Central Counter Terrorism Law Enforcement Agency)
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்