TNPSC Thervupettagam

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2021

September 19 , 2021 1040 days 465 0
  • குஜராத்தின் சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையில் பணிபுரியும் பானுமதி கீவாலா என்ற ஒரு செவிலியருக்கு இது வழங்கப்படும்.
  • புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது இந்தியச் செவிலிய மன்றத்தால்  வழங்கப் படுகிறது.
  • சுகாதார ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க செய்கின்ற இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்