தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் 13 வது தொடக்க தினம்
September 30 , 2017 2673 days 1428 0
NDMA யின் (National Disaster Management Authority) 13 வது தொடக்க தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்த வருட தொடக்கத்தின் கருத்துரு- பள்ளி பாதுகாப்பு
மத்திய உள்துறை அமைச்சகர் ராஜ்நாத் சிங் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் அபாயங்களை எதிர்க்கும் திறனை பலப்படுத்த பள்ளிகளின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கான தேசிய பேரிடர் மேலாண்மை வழிமுறைகளை வெளியிட்டார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
இது பேரிடர் மேலாண்மைக்கான தலைமை சட்ட அமைப்பாகும்
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இதன் விதிமுறைகள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 என்ற சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.