TNPSC Thervupettagam

தேசிய மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா

October 15 , 2018 2175 days 897 0
  • தேசிய மனித உரிமைகள் ஆணையமானது (NHRC - National Human Rights Commission) அக்டோபர் 12, 2018 அன்று தனது வெள்ளி விழாவைக் (25வது ஆண்டு) கொண்டாடியது. NHRC ஆனது அக்டோபர் 12,1993-ல் நிறுவப்பட்டது.
  • இந்த வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் புதுடெல்லியில் நடைபெற்றன.
  • NHRC ஆனது சிறப்பு வெள்ளி விழா முத்திரையை (Logo) வெளியிட்டது. மேலும் “NHRC: 25 வருடங்கள் பில்லியன் நம்பிக்கைகள்” என்ற தலைப்பிலான 25 வருட பயணத்தின் நிகழ்வுகளைக் கொண்ட ஆவணப்படத்தை செயல்நிலைப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்