TNPSC Thervupettagam

தேசிய மருத்துவப் பதிவேடு தளம் 2024

September 3 , 2024 84 days 152 0
  • சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் தேசிய மருத்துவப் பதிவேடு (NMR) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏற்கனவே இந்திய மருத்துவப் பதிவேட்டில் (IMR) பதிவு செய்துள்ள அனைத்து வித இள நிலை மருத்துவர்களும் மீண்டும் NMR தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிவு செய்த அலோபதி மருத்துவர்களுக்கும் NMR ஒரு விரிவான சிறந்த தரவுத் தளமாக இருக்கும்.
  • NMR தளத்தின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப் பட்டுள்ளதால் இது தனி நபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
  • தேசிய மருத்துவக் குழுமத்தின் ஒரு சரிபார்ப்புக்குப் பிறகு, ஒரு தனிப்பட்ட NMR ஐடி வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்