TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1

July 1 , 2019 1975 days 686 0
  • தேசிய மருத்துவர்கள் தினமானது 1991 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஜூலை முதல் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது மருத்துவர்களின் பாத்திரங்கள், முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது தாமே நெருங்கி வந்து தங்கள் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் எடுத்துக் கொள்ள மருத்துவ நிபுணர்களை ஊக்குவிக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் மருத்துவர்கள் தின கருத்துருவானது ”மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிரான வன்முறைகள் மீதான சகிப்பின்மை” என்பதாகும்.
  • இந்தத் தினமானது, புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதல்வருமான Dr. பிதன் சந்திர ராயைக் கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படுகின்றது. இவரின் பிறந்த நாள் மற்றும் மறைந்த தினம் இரண்டும் இந்நாளுடன் ஒத்தமைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்