TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர்கள் தினம் – ஜூலை 01

July 3 , 2020 1547 days 507 0
  • இத்தினமானது பழம்பெரும் மருத்துவர் மற்றும் மேற்கு வங்கத்தின் 2வது முதல் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய் என்பவரைக் கௌரவிப்பதற்காக 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
  • இவர் நவீன மேற்கு வங்காளத்தின் நிறுவனராகக் கருதப்படுகின்றார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, கோவிட் – 19 நோய்த் தொற்றினால் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்