நியூயார்க் நகரின் அடிரோண்டாக் மலைகளில் உள்ள 46 உயரமான சிகரங்களிலும் வெற்றிகரமாக ஏறி சாதனைப் படைத்த பாபி மேத்யூஸ் மற்றும் அவரது சக தோழர் ஜோஷ் மடிகன் ஆகியோரைக் கௌரவிப்பதற்காக இத்தினம் தொடங்கப்பட்டது.
1965 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் கர்னல் அவதார் S. சீமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1984 ஆம் ஆண்டில் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்றப் பெருமையினைப் பெற்றார்.