TNPSC Thervupettagam

தேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் தினம் - டிசம்பர் 02

December 5 , 2024 17 days 77 0
  • போபால் விஷவாயு விபத்தில் உயிர் இழந்தவர்களை இந்த நாள் நினைவு கூர்கிறது.
  • மாசுபாடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அது நம் தினசரி அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மாசுபாடு என்பது உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளதோடு, காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
  • போபால் விஷ வாயு விபத்து ஆனது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசையனேட் (MIC) வாயு கசிந்து அது உடன் வளி மண்டலத்தில் வேகமாக பரவிய பிறகு அது சுமார் 15,00 முதல் 20,000 உயிர்களைப் பலி வாங்கியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Clean Air, Green Earth: A Step Towards Sustainable Living" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்