TNPSC Thervupettagam

தேசிய மாணவர் படை தினம் - நவம்பர் 27

November 29 , 2022 634 days 355 0
  • தேசிய மாணவர் படையானது அதன் 74வது எழுச்சி தினத்தைக் கொண்டாடியது.
  • இது உலகின் மிகப்பெரிய சீருடை இளையோர் அமைப்பாகும்.
  • தேசிய மாணவர் படையானது நாட்டின் இரண்டாவது பாதுகாப்புப் படைப்பிரிவு என்றும் அறியப்படுகின்றன.
  • இந்தப் படைப்பிரிவானது, நாடு முழுவதும் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
  • தேசிய மாணவர் படையானது, 1948 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படைச் சட்டத்தின் கீழ் 1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்