TNPSC Thervupettagam

தேசிய மாம்பழ தினம் - ஜூலை 22

July 25 , 2024 38 days 88 0
  • 1987 ஆம் ஆண்டில், இந்திய தேசிய தோட்டக்கலை வாரியம் ஆனது மாம்பழங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சர்வதேச மாம்பழ விழா என்ற ஒரு கருத்தாக்கத்தினை அறிமுகப் படுத்தியது.
  • மாம்பழங்கள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்துடனான அதன் தொடர்பு ஆனது 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதோடு இது இந்திய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டது.
  • 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கேரளாவிற்கு வந்தபோது மாங்கா என்று பொருள் கொண்ட மலாய் மன்னா என்ற சொல்லிலிருந்து இப்பழம் அதன் பெயரைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்