1987 ஆம் ஆண்டில், இந்திய தேசிய தோட்டக்கலை வாரியம் ஆனது மாம்பழங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சர்வதேச மாம்பழ விழா என்ற ஒரு கருத்தாக்கத்தினை அறிமுகப் படுத்தியது.
மாம்பழங்கள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்துடனான அதன் தொடர்பு ஆனது 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதோடு இது இந்திய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டது.
15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கேரளாவிற்கு வந்தபோது மாங்கா என்று பொருள் கொண்ட மலாய் மன்னா என்ற சொல்லிலிருந்து இப்பழம் அதன் பெயரைப் பெற்றது.