TNPSC Thervupettagam

தேசிய மீனவர் தினம் - ஜூலை 10

July 14 , 2022 774 days 298 0
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ மக்கள், மீன் விவசாயிகள் மற்றும் இத்துறை தொடர்பான பங்குதாரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அறிவியலாளர்களான டாக்டர் K.H.அலிகுன்ஹி மற்றும் டாக்டர் H.L.சௌத்ரி ஆகியோரின் நினைவாக இந்த தினம் கொண்டாடப் படுகிறது.
  • இந்த இருவரும் 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதியன்று இந்தியாவின் முக்கியப் பயிர்களில் ஹைபோபைசேஷன் முறையை (தூண்டப்பட்ட இனப்பெருக்கத் தொழில் நுட்பம்) வெற்றிகரமாக நிரூபித்தனர்.
  • நாட்டின் பொருளாதார மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மீன்பிடித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது "சூரிய உதயத் துறை" என்றும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்