TNPSC Thervupettagam

தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் - ஜூலை 10

July 14 , 2024 4 days 36 0
  • இந்த நாள் பேராசிரியர் டாக்டர் ஹிராலால் சௌத்ரி மற்றும் அவரது சகாவான டாக்டர் K.H. அலிகுன்ஹி ஆகியோரின் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • மீன் பண்ணையாளர்கள், மீன்வளர்ப்புத் தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் விலை மதிப்பற்ற ஒரு பங்களிப்பை அங்கீகரித்துப் பாராட்டுவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டானது இந்தத் தினத்தைக் குறிக்கும் வகையில், மீன்வளத் துறையானது தமிழகத்தின் மதுரையில் 'மீன்பிடித் துறையின் கோடைகாலச் சந்திப்பு 2024' என்ற ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்