TNPSC Thervupettagam

தேசிய முக்கியக் கனிமத் திட்டம் 2025

April 22 , 2025 15 hrs 0 min 29 0
  • இந்திய அரசானது, முக்கியக் கனிமத் துறையில் தன்னிறைவிற்கான ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக என்று 2025 ஆம் ஆண்டில் தேசிய முக்கியக் கனிம திட்டத்தினை (NCMM) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவின் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது 2024-25 ஆம் ஆண்டு முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை 1,200 ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்