TNPSC Thervupettagam

தேசிய முக்கியத்துவ நிலை

March 1 , 2020 1886 days 595 0
  • இரண்டு உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேசிய முக்கியத்துவ அந்தஸ்தை வழங்க, மத்திய அமைச்சரவை தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதாவை அங்கீகரித்துள்ளது.
  • தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், குண்ட்லியில் (ஹரியானா) உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும்.
  • இது வெளிநாட்டு உணவு நிறுவனங்களுடன் கூட்டுச் சேரவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்