TNPSC Thervupettagam

தேசிய முதியோர் மையம்

February 29 , 2024 270 days 435 0
  • இந்தியாவின் முதல் தேசிய முதியோர் மையமானது சென்னையில் உள்ள கிண்டியில் திறக்கப்பட்டுள்ளது.
  • ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவ சேவைகளும் இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
  • இந்த மையத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நோயாளிகளுக்குமான தனித்தனி அறைகள் உட்பட எலும்பியல் (மூட நீக்க) மருத்துவ சேவை, காது, மூக்கு & தொண்டை மருத்துவ சேவை, முதியோர் நல சேவைகள் மற்றும் இயல்பு நிலை மீட்பு அறைகள் ஆகியவை அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்