TNPSC Thervupettagam

தேசிய மூத்தோருக்கான ஓபன் சதுரங்க சாம்பியன்ஷிப் - 2018

December 21 , 2018 2039 days 554 0
  • ஜம்முவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய மூத்தோருக்கான ஓபன் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் 10 புள்ளிகளுடன் தனது முதல் பட்டத்தை வென்றார்.
  • கிருஷ்ணா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
  • 19 வயதான அரவிந்த் ஏற்கனவே 2015-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்