TNPSC Thervupettagam

தேசிய மூத்தோர் ஆடவர் பிரிவு ஹாக்கி சாம்பியன்ஷிப்

April 21 , 2022 821 days 387 0
  • 12வது தேசிய மூத்தோர் ஆடவர் பிரிவு ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியில் ஹரியானா அணி வெற்றி பெற்றுள்ளது.
  • ஹரியானா மாநிலம் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இந்த வெற்றியைக் கைப்பற்றியது
  • இந்தப் போட்டி போபால் நகரில் நடைபெற்றது.
  • 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக ஹரியானா இந்தக் கோப்பையை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்