TNPSC Thervupettagam

தேசிய மேசைப் பந்தாட்டப் பட்டம்

February 22 , 2021 1245 days 556 0
  • மணிக்கா பத்ரா அவர்கள் 82வது மூத்தோர் தேசிய மேசைச் பந்தாட்ட சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
  • இது நாட்டில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ஒரு உள்ளரங்கப் பொழுதுபோக்கு விளையாட்டாகும்.
  • இது பெரும்பாலும் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் விளையாடப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டில் ஐடிடிஎப் அமைப்பினால் வழங்கப்பட்ட “திருப்புமுனை நட்சத்திர விருதை” வென்ற ஒரே இந்தியர் இவராவார்.
  • மேலும் இவர் 2020 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்