TNPSC Thervupettagam

தேசிய வன தியாகிகள் தினம் - செப்டம்பர் 11

September 14 , 2022 711 days 289 0
  • காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு இத்தினம் அஞ்சலி செலுத்துகிறது.
  • மோசமான கெஜர்லி படுகொலை ஆனது 1730 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • இந்தத் தினமானது தேசிய வன தியாகிகள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • காட்டில் உள்ள கெஜர்லி மரங்களை வெட்ட ராஜஸ்தானின் மகாராஜா அபய் சிங் உத்தரவிட்டார்.
  • கெஜர்லி மரங்களைப் புனிதமானதாகக் கருதி பிஷ்னோய் சமூகத்தினர் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • அமிர்தா தேவி என்ற பெண் கெஜர்லி மரங்களை வெட்டுவதைத் தடுக்க, தனது எதிர்ப்பின் அடையாளமாகத் தன் தலையைப் பலியாகக் கொடுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்