TNPSC Thervupettagam

தேசிய வயிற்றுப் போக்குத் தடுப்புப் பிரச்சாரம் 2024

July 7 , 2024 11 days 98 0
  • இரண்டு மாத கால தேசிய வயிற்றுப் போக்குத் தடுப்புப் பிரச்சாரம் 2024 என்ற ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • வயிற்றுப் போக்கினால் ஏற்படும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளைக் குறைப்பதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
  • 2024 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் முழக்கம், “Diarrhea ki Roktham, Safai aur ORS se rakhen apna dhyaan” என்பதாகும்.
  • வாய்வழி நீரிழப்புத் தீர்வு உப்பு (ORS) பாக்கெட்டுகள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்