தேசிய வயிற்றுப் போக்குத் தடுப்புப் பிரச்சாரம் 2024
July 7 , 2024
143 days
205
- இரண்டு மாத கால தேசிய வயிற்றுப் போக்குத் தடுப்புப் பிரச்சாரம் 2024 என்ற ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- வயிற்றுப் போக்கினால் ஏற்படும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளைக் குறைப்பதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
- 2024 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் முழக்கம், “Diarrhea ki Roktham, Safai aur ORS se rakhen apna dhyaan” என்பதாகும்.
- வாய்வழி நீரிழப்புத் தீர்வு உப்பு (ORS) பாக்கெட்டுகள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
Post Views:
205