TNPSC Thervupettagam

தேசிய வருமான வரி தினம் - ஜூலை 24

July 26 , 2024 37 days 196 0
  • 1860 ஆம் ஆண்டில் சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை நிறுவியதனை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த முதல் வரியானது வருமான வரிச் சட்டத்தின் 2(24) பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வருமானத்திற்கு வரி விதிப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
  • ஆனால் நாட்டின் வரி விதிப்பு முறையில், 1922 ஆம் ஆண்டின் விரிவான வருமான வரிச் சட்டத்தினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
  • 1924 ஆம் ஆண்டில், மத்திய வருவாய் வாரியச் சட்டம் ஆனது, வாரியத்தினை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அமைப்பதன் மூலம் இந்தக் கட்டமைப்பை மேலும் நன்கு வலுப்படுத்தியது.
  • குரூப் A அதிகாரிகள் 1946 ஆம் ஆண்டில் இந்தப் பணிப் பிரிவில்  பணியமர்த்தப் பட்ட நிலையில், அவர்களுக்கு மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஆரம்பக் கட்டப் பயிற்சி வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்