TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் (Epilepsy) தினம் – நவம்பர் 17

November 18 , 2017 2591 days 817 0
  • மக்களிடையே வலிப்பு நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களுள் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
  • அடிக்கடி இழுப்புகள் (seizures) உண்டாகக் கூடிய ஓர் நாள்பட்ட மூளைக் குறைபாடே வலிப்பு நோயாகும். மூளைச் செல்களான நியூரான்களில் உண்டாகும் திடீரான, அதிகப்படியான மின்சார வெளிப்பாட்டால் இந்த வலிப்புகள் உண்டாகின்றன.
  • இந்தியாவில் வலிப்பு நோயுடைய சுமார் 10 மில்லியன் மக்கள் உள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்