TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் தினம் - நவம்பர் 17

November 22 , 2022 641 days 250 0
  • வலிப்பு நோய் என்று அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான மூளை நோய் ஆனது கால இடைவெளியில் "வலிப்பு" அல்லது "கை காலிழுப்பு" என்று குறிக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டின் நவம்பர் மாதம் ஆனது வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுவதோடு இந்தப் பயங்கரமான நோயின் அறிகுறிகள், முன் அறிகுறிகள் மற்றும் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு மாதத்தின் (NEAM) கருத்துரு "ME இல்லாமல் NEAM இல்லை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்