TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25

January 27 , 2022 943 days 619 0
  • அரசியல் செயல்பாட்டில் அதிக இளம் வாக்காளர்களை பங்கேற்பதற்கு ஊக்குவிக்கச் செய்வதற்காக இந்தியாவில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது இந்த ஆண்டு 12வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, ‘தேர்தல்களை உள்ளார்ந்ததாகவும், அணுகக் கூடியதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுதல்’ (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதாகும்.
  • 2011 ஆம் ஆண்டு முதல், இந்தியத் தேர்தல் ஆணையம் (ஜனவரி 25, 1950) நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்