TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் - ஜனவரி 25

January 27 , 2023 575 days 577 0
  • இந்தத் தின அனுசரிப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதும், அவர்களின் சேவைகளை எளிதாக்கச் செய்வதும், வாக்காளர் சேர்க்கையை அதிகப்படுத்துவதும் ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த நாள் 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவான தினத்தைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டுக்கான கருபொருள், ‘வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்